எங்கேயோ கேட்ட குரல் - 3
" சூப்பர் தல சூப்பர்..* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..* cool man..* wow really superb...* பிச்சிப்பூட்டப்பு..* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா... * உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள் * இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.... இதெல்லாம் இன்னாபா?"
"டேய்... போடா... போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாரு.."