இதற்குத்தானா ஆசைப்பட்டாய்
அவ்வப்போது அமைதியாகிவிடும் மரம்வெட்டி ராமதாசு, லவுட் ஸ்பீக்கர் இளங்கோவன், சினிமா நடிகர் திருமாவளவனை பார்த்து இதற்குத்தானா ஆசைப்பட்டாய் என்று கேட்கத்தோன்றுகிறது..
அப்பப்போ சவுண்டு விடுவது.. திடீரென்று அமைதியாகிவிடுவதை பார்த்தால் பேக் ரவுண்டில் பல காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது கலைஞர் மட்டுமல்ல ஜெயலலிதா, விஜயகாந்தும் கூடத்தான்.
0 Comments:
Post a Comment
<< Home