தமிழன் திருந்துவது எப்போதோ?
நமீதா, விஜய், சூர்யா, தனுஷ், வடிவேலு உடன் தமிழன் இன்று தீபாவளித் திருநாளை கொண்டாடி வருகிறான்.
ஈழத்திலிருந்து வரும் வெடி சத்தம் யார் காதிலும் விழுவதில்லை.
சிவகாசி வெடியோடு திருப்திப்பட்டுக்கொள்கிறான் தமிழன்.
தமிழன் திருந்துவது எப்போதோ?
1 Comments:
//நமீதா, விஜய், சூர்யா, தனுஷ், வடிவேலு உடன் தமிழன் இன்று தீபாவளித் திருநாளை கொண்டாடி வருகிறான். //
சிம்பு, அஜித்தை புறக்கணித்தற்கு கண்டனம்.
:)
Post a Comment
<< Home