வாய்ஸ்
அறிவாலயத்தில் அனைவரிடமும் கெஞ்சினோம். கூத்தாடினோம். ஆனால், கூத்தடிக்கவில்லை.
ஜி.கே.மணி பேசி பேசி அவரது தொண்டை புண்ணாகி விட்டது. அவருக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும்
தி.மு.க., தலைமை பச்சைத் துரோகம் செய்து விட்டது
சட்டசபை தேர்தலின் போது எங்களிடம் தனிப்பட்ட முறையில் அத்தொகுதியை காந்தி கெஞ்சி கேட்டு வாங்கினார்
திண்டிவனம் எனது சொந்த ஊர். அந்த ஊருக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து அந்த ஊரை கேட்டேன்
திண்டிவனம் நகராட்சி தலைவர் பதவிக்கு பூபாலன் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்ற பிறகு எங்களிடம் வந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது?
எங்கள் கட்சியில் அடி, உதை வாங்கி சிறைச்சாலைக்கு சென்றவர்களுக்கு தான் முதல் உரிமை கொடுக்கப்படும் என்று சொன்னேன்.
நாங்கள் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி கேட்கவில்லை. குப்பைத் தொட்டி துணை மேயர் பதவியைத் தான் கேட்டோம்.
கூட்டணி என்றால் பரஸ்பரமாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும். எனது வீட்டிற்கு என்ன கொண்டு வருவாய். உனது வீட்டிற்கு வந்தால் என்ன தருவாய் என்ற நிலை இருக்கக் கூடாது.
கருணாநிதி அறிக்கையால் நான் நொந்து நுõலாகி விட்டேன்
ஜெயப்பிரகாஷ், ""நான் தற்கொலை செய்வேன்,'' என்று அழுதார்
பணம் கொடுத்த விவரத்தை உளவுத் துறையிடம் சொல்லி விட்டோம்.
- Dr. ராமதாஸ்
விஜயகாந்த் குடித்துவிட்டு உளருவதாக சொன்ன ஜெயலலிதா இப்போது என்ன சொல்லப்போகிறார்?
0 Comments:
Post a Comment
<< Home