பிரபஞ்சன் என்னும் திருடன்
பிரபஞ்சன் என்கிற பெயரில் எழுதும் அரசியல்வாதியான இவர் படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்கிற பழமொழிக்கு பொருத்தமானவர். நான்கு பாட்டில் நெப்போலியனும், ஐந்து பாக்கெட் சிகரெட்டுகளும் இருந்தால் மட்டுமே இலக்கியம் பேசும் அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு தனி மனித ஒழுக்கம் பற்றி பேசுபவர். இருட்டினால் வெகு சாதாரண மனிதராகிவிடும் இவரைப்போன்றவரையெல்லாம் அய்யா என்று அழைத்து ஈ.வே.ராமசாமியையே கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். போங்கடா நீங்களும் உங்க வெங்காயமும்.
3 Comments:
சிகரெட் குடிப்பதும், விஸ்கி குடிப்பதால் மட்டும் ஒருவருக்கு திருட்டு பட்டம் வழங்கி விடலாமா?
ஒழுங்கு என்பது இதையெல்லாம் தாண்டிய ஒன்று.
ஒன்றும் சாதிக்க முடியாத வெட்டிகள்
வயிற்றெரிச்சலில் உளறிக் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
யாரும் படிக்க மாட்டார்கள் என்ற கொழுப்பில் கண்டததை உளற வேண்டாம்.
போடா நாயே
விடாக்கண்டன் அய்யா,
நீங்கள் எதற்கு அவரை திட்டுகிறீர்கள் என்ற காரணத்தை சொல்லவே இல்லையே, நான் கூட என்னமோ ஏதோ என்று நினைத்துக் கொன்டு வந்தேன், இங்கு வந்து பார்த்தால் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Post a Comment
<< Home