குசேலனும் தசாவதாரமும்
ஒரே நாளில் திருட்டு விசிடியில் 3 படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அனுபவம்தான். 3 படங்களும் வெவ்வேறு பாணியால் ஆனவை. 3 படங்களுமே வெற்றி பெற்றிருக்கின்றன.
தசாவதாரம் - கமல் கடுமையாக உழைத்திருக்கிறார். இதற்கான 2 வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். பாக்ஸ் ஆபிசில் நன்றாக போகிறதாம், எதிர்பார்ப்பு இல்லாததால். ஆக மொத்தம் யாருக்கும் லாபமு்மில்லை நஷ்டமுமில்லை. இப்டியொரு படம் தேவையுமில்லை. கமலிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை
குசேலன் - அலட்டிக்கொள்ளாமல் எடுத்திருக்கிறார்கள். ரஜினி இரண்டே வாரங்கள்தான் நடித்திரு்க்கிறார். படம் தோல்வி என்கிறார்கள். தசாவதாரத்தை விட நெகிழ வைக்கும் கதை.
2 வருஷங்கள் கஷ்டப்பட்டு எடுத்த தசாவதாரம் 60 100 கோடி வசூலாகிறதாம். 2 வாரங்கள் எடுத்த குசேலன் 40 கோடி வசூலிக்கிறதாம். இதிலிருந்தே பாக்ஸ் ஆபிசில் எந்த படம் நன்றாக போகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்
சரி படத்தின் தரம்? இரண்டிலுமே சரியில்லை. தசாவதாரத்தோடு குசேலனை ஒப்பிட்டு குசேலனை ஓட்டுகிறார்கள். குசேலனோடு ஒப்பிட்டு தசாவதாரத்தை ஓட்டுகிறார்கள். இரண்டு படங்களையும் சுப்ரமணியுரத்தோடு யாரும் ஒப்பிடவில்லை, அது ஏன்?