கெளடா கொடுத்த அல்வா
தீபாவளிக்கு வெளியான படங்களின் ரிசல்ட்.
சூப்பர் ரகம்
ஓம் ஷாந்தி ஓம்
பொல்லாதவன்
பின்குறிப்பு -ஓம் ஷாந்தி ஓம் இந்தி திரைக்காவியத்தில் ஷாரூக்கான், தமிழ் சினிமா பிரபலங்களை ராஸ்கல் என்று விளிக்கிறாராம். பார்த்து ரசியுங்கள்!
நமீதா, விஜய், சூர்யா, தனுஷ், வடிவேலு உடன் தமிழன் இன்று தீபாவளித் திருநாளை கொண்டாடி வருகிறான்.
ஈழத்திலிருந்து வரும் வெடி சத்தம் யார் காதிலும் விழுவதில்லை.
சிவகாசி வெடியோடு திருப்திப்பட்டுக்கொள்கிறான் தமிழன்.
தமிழன் திருந்துவது எப்போதோ?
பாவம் மன்மோஹன் சிங்! தமிழ்நாட்டு தமிழனுக்கு எம்.என்.சியில் வேலை வாங்கிக் கொடுத்து வேளச்சேரியில் வீடும், டொயட்டா காரும் அள்ளிக்கொடுத்த பாவத்திற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்! :-)
The death of S.P. Thamilchelvan, the 'Political Wing' chief of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), in the November 2 Sri Lanka Air Force (SLAF) raid on Kilinochchi is a political and moral blow to the terrorist outfit. Killing of any kind cannot be condoned but the situation in Sri Lanka is abnormal. The military and the LTTE are engaged in an undeclared war for 16 months now and the Norway-brokered 2002 Cease Fire Agreement (CFA) is in shreds. The cyc le of bloodshed that began in August 2005 with the assassination of Foreign Minister Lakshman Kadirgamar by suspected LTTE cadres has shown no signs of halting. Several high profile personalities in the Mahinda Rajapaksa regime were either assassinated or had escaped death by a whisker. The current Army commander, Sarath Fonseka survived an attempt on his life in May 2006 and so did the Defence Secretary, Gothabaya Rajapaksa, who is the brother of the President and chief campaigner against the LTTE, seven months later. In June 2006, the Deputy Chief of Army, Maj. Gen. Parami Kulatunga, who was filling in for the recuperating Army Commander, was killed. All the killings in Colombo resulted from suicide missions, a dubious technique perfected by the LTTE. It is against this backdrop of an all-out offensive by the LTTE that the Kilinochchi air raid has to be assessed.