Wednesday, June 01, 2005

எங்கேயோ கேட்ட குரல் -1

" என்னப்பா தலைவரு ஏற்காடு போயிட்டு கொஞ்ச நாள் குளுகுளுன்னு இருந்துட்டு வந்தாராமே "

" பின்னே...காஞ்சிபுர கும்மிடிப்பூண்டி வயித்தெரிச்சலை கூல் பண்ணிக்க வேணாமா? "